Pages

Tuesday, December 06, 2016

Tamilnadu on 6th December 2016


முதல்வருக்காக எதிர் கட்சியினர் கண்ணீர் வடிக்கின்றனர்...

காவலர்கள் கலவரம் வரா வண்ணம் முன்னெச்சிரிக்கையுடன் செயற்படுகிறார்கள்...

அவர்களது அடக்குமுறை தேவைப்படா வண்ணம் நமது மக்கள் துக்கத்திலும் அமைதி காக்கின்றார்கள்...

இந்த சூழ்நிலையிலும் அரசியல் செய்ய எண்ணம் இல்லாமல் அணைத்து கட்சியும் மனதார மரியாதையை செலுத்துகின்றனர்...  

பெருமையாக உள்ளது நமது தமிழ் நாட்டை நினைத்து... இதற்கு மேல் பக்குவப்பட்ட சமுதாயம் கிடைப்பது அரிதே...

#AmmaForever


எனது மகளிடம் நான் பெருமையாக சொல்வேன் எங்களது சம காலத்தில்  மதித்து முதல்வர் ஆக்கி பெருமை பட்ட ஒரு பெண் தான் அம்மா எனும் ஜெயலலிதா ... பெண் என்ற அச்சம் இனி வேண்டாம் ... கண்டு படி அம்மாவின் வாழக்கையை. அவருக்கு கிடைத்த மரியாதை சொல்லும் நாங்கள் ஒரு பெண் தலைவியை எப்படி மதித்தோம் என்று.

Wednesday, July 06, 2016



ச்ச என்ன மனுஷன் இவர், இவ்வளவு சம்பாதிக்கிறார் ஒரு flight ல கூட்டிட்டு போனாத்தான் என்னவாம். ரெண்டு குழந்தைகள வெச்சுட்டு எப்படித்தான் train ல பத்து மணிநேரம் போறதோ, அதும் sleeper class , AC class னா கூட பரவாயில்ல... என்  மனைவி அகிலா அலுத்துக்கொண்டாள்.

ஆமாம், நல்ல வேலை, கை நிறையதான் சம்பாதிக்கிறேன். இப்பொழுது மட்டும் அல்ல பெரும்பாலும் இது போல பணம் விரயமாக்குவது இல்லை. ஆனால் என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நான் கஞ்சனாக தெரிகிறேன்.

பிள்ளைகளே இன்று நாம் உண்ண உணவளித்தது அகிலா மற்றும் அவரது குடும்பத்தினர்... அனாதை ஆசிரமத்தில் வாழ்த்தினர்...




Tuesday, July 05, 2016


Nurse , சீக்கிரமா operation theatre ரெடி பண்ணுங்க... உடனடியா operation செஞ்சாகனும்.

Doctor , இப்போ எப்படி இருக்கு?

நீங்க யார்?

நான் தான் அந்த பெண்ணோட புருஷன்.

ஏன் sir  இப்படியா விட்டுட்டு போவீங்க கர்பமா இருக்கற பொண்ண?  எப்படி இவ்ளோ  பெரிய accident நடந்துச்சு, இப்போதைக்கு எதும் சொல்ற மாதிரி இல்ல. Blood நிறைய போயிருக்கு... எங்ககிட்ட இருக்கற stock வெச்சு ஆரம்பிக்கிறோம். அதுக்குள்ள நீங்க தேவையான blood ஏற்பாடு பண்ணனும். Nurse கிட்ட கேட்டுக்கோங்க details .

என்ன செய்வதென்றே புரியவில்லை. 

உடனடியாக ரத்தம் தேவை நீங்க இன்னும் ஒரு மணி நேரத்துல கொண்டு வரணும், nurse மறுபடியும் நினைவூட்டி சென்றார்.

ரத்தம் ஏற்பாடு செய்ய வெளியில் செல்ல , ஏதோ பலத்த வேகத்துடன் என்னை நோக்கி வந்தது... கண் இமைக்கும் நேரத்தில் என் மீது மோதியது...

இது ரெண்டாவது... ராகவன் கொசுவை  அடித்து கொண்டிருந்தான்...  தன் மனைவிக்காக ரத்தம் உரிய வந்த கொசு இறந்து கிடந்தது...



பெரியவர் படுத்த  படுக்கையா கிடக்கிறார் ஆனா அவர் பெத்த பையன் இன்னும் வந்து பார்க்கல...

ஆமா  அவர் பையன் எங்க இருக்கார்? ஊர் திருவிழாவிற்கு வந்த ஒருவர் கேட்டார்.

அவன் இங்கதான் சென்னைல இருக்கான். Flight ல வந்தா ஒரு மணி நேரத்துல வந்துடலாம்.
இவர் படுத்து ஒரு வருஷம் ஆகுது... பையன் ஆரம்பத்துல அடிக்கடி வந்து பாத்துட்டு தான் இருந்தான். இப்போதான் அவ்வளவா வர்றது இல்ல.

இவருக்கு கண்ணும் சரியா தெரியறது இல்ல, காதும் கேட்காது. பாவம் ஏதோ உயிர கையில புடிச்சுட்டு இருக்கார் யாருக்காகவோ...

ஆள் ஆளுக்கு இப்பிடியே பேசிட்டு இருந்தா  எப்படி... இன்னும் கொஞ்ச நேரம் தான் தாங்கும்னு டாக்டர் சொல்லிட்டார்.
யாராச்சும் அவர் பையனுக்கு உடனடியா தகவல் சொல்லுங்க...

ஒரு மணிநேரம் கடந்தது...

கதவை திறந்து உள்ளே ஓடி வந்தேன் ...

அப்பா... சத்தமாக அழைத்தும் பதிலேதும் இல்லை.

தம்பி இந்தாங்க இந்த பால கொடுங்க... இன்னும் கொஞ்ச நேரம் தான் இருப்பார்னு  டாக்டர் சொல்லிட்டார்...

நடுங்கிய கையோடு பாலை கொடுத்தேன் ...

ஒரு மென் சிரிப்பு எட்டி பார்த்தது... பின் அசைவேதும் இல்லாமல் நிம்மதியாக சென்றார்.

ஏப்பா இங்க தான் சென்னைல  இருக்கியாமா கடைசி காலத்துல உங்க அப்பாவ உன் கூடயே வெச்சு பார்த்துக்க கூடாது... அந்த விருந்தினர் விசாரித்தார்

Sir , இது பக்கத்து வீட்டு பையன். இவன் தான் தாத்தாவை கடைசி காலத்துல பாத்துக்கிட்டது. அதான் பெருசு இவன் வந்ததும் நிம்மதியா போய் சேந்துருச்சு...

பெரியவரின் உறவுகள் அவர் மகன் வரவிற்க்காக காத்திருந்தனர்...

அநாதை ஆனேன் மறுபடியும்...

Friday, July 01, 2016

Zero Inbox


What is ZERO Inbox?

This is about Effective email management. Idea is to keep ZERO Inbox ie., keep the inbox clean.

It is practical model our mind applies whenever we get an email or message. Just at a glance, we could decide what is the email about and what is expected from me.

Think about this situation. When you have your dinner, and you get a call in between. What you do? Look at the phone and see who is calling.

If the person is not important to attend the call at this moment, you just discard. If you don't want to attend the call now but later, you make sure you don't pick up the call and missed call appears in the screen.

If someone else can attend the call and update you, then you give to other.

If the call is important, you just pick the call and speak.

The call is somehow managed and you know what to do next. Memory is not required to store this call but only cache.

This is what implemented when it comes to effective email management. The inbox is clean and you focus on your tasks.

The same applies to keeping ZERO memory in our heart.

We usually keep the incidents in our heart, keep thinking about the same and the day is filled with that thought only.
If it is positive, you spread the positivism. The day is Happy.

But if it is negative incident, then the day is over. We keep thinking about why it happened, why only to me? Not only it affects us but your surroundings. We will show our anger to our kids, to wife, to neighbors, to office colleague and to whomever we meet that day. What you get in return, their responses and they carry forward to their surrounding.

Why can't we maintain ZERO memory in our heart? Our memory affects heart first and then the whole body. Our human brain thinks more faster, it starts predicting what will happen, what if etc.,

This simple rules gives a relaxation of avoiding unwanted things to our heart.

Whenever we have a bad incident or someone scream at you, just think what you are going to do with this? It usually takes less than 5 seconds to think over and decide what is going to be our reaction.

If it is about you, you can always think over and decide if that behavior needs to be changed or what else to be done. If the other person just want to express his anger, then obviously it is not about you but just he wants to vent out his pressure on some one. Just help him to relax and you forget what happened there. You don't have to carry that.

Let us keep our memory blank before going to bed to have peaceful sleep.

Wednesday, June 29, 2016

Stress - மன அழுத்தம்


காலையில் என்றைக்கும் இல்லாமல் அயர்ந்து உறங்கி விட்டேன் போலும். 9 மணியை காட்டியது கைபேசி.

அடடே ரொம்ப லேட் ஆயிடுச்சே...

அவசரமாக தயார் ஆகி கொண்டிருந்தேன் . 30 நிமிடங்களில் தயார் ஆனேன்.

வெளியே என் மனைவியின் குரல் கேட்டது...

அப்பிடி என்ன இன்னைக்கு இப்படி தூங்கறார், எவ்ளோ எழுப்பினாலும் எந்திரிக்காம ... பொண்ண ஸ்கூல்க்கு அனுப்பனும் breakfast ரெடி பண்ணனும் lunch pack பண்ணனும் ... இதெல்லாம் எதும் கண்டுக்காம இவர் இஷ்டத்துக்கு நல்ல தூங்கறார் ... எதுனா வந்து உதவி பண்ணலாம்ல ... ஆஃபீஸ்  வேலை மட்டும் மணிக்கணக்கா பண்ணிட்டு வீட்டை மறந்துடுவார்...

பாவம் இன்னைக்கு ஈவினிங் சீக்கிரமா வந்து அவள வெளிய கூட்டி போகணும்... மனதுக்குள் நினைத்து கொண்டேன்..

அவசரமாக கிளம்ப வேண்டி இருந்ததால் breakfast வேண்டாம்னு சொல்லிட்டு கிளம்பினேன்... நான் சொன்னது என் மனைவிக்கு கேட்க வில்லைனு தெரிந்தது...அவள் இப்பொழுதும் நான் தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தால்...

என் bike எடுத்து கிளம்பினேன்... ஏற்கனவே late ஆனதால் வேகமாக செல்ல வேண்டி இருந்தது...


எங்கடா அவனை இன்னும் காணோம் .. இன்னைக்கு presentation இருக்கு... டாப் மேனேஜ்மென்ட் எல்லோரும் வர்ராங்க...
இன்னும் இவனை காணோம்... எனது மானேஜர் என் நண்பனிடம் விசாரித்து கொண்டிருந்தார்.

sir , நான் அப்போவே சொன்னேன் நீங்க தான் நல்ல talented guy அது இது னு சொன்னீங்க. இப்போ பாருங்க சரியான நேரத்துக்கு வராம இப்படி பன்றான், எனது நண்பனின் பதில் இதுவாக இருக்கும் என எதிர் பார்க்கவில்லை.

கடந்த 3 மாதமா இந்த ப்ரொஜெக்ட்க்காக சரியா தூங்காம இரவு பகல் பார்க்காம உழைத்தவன்... இருக்கறதுலயே அவன் தான் திறமை சாலி ... அதில் எந்த சந்தேகமும் இல்லை... அவன் இப்போ சரியான நேரத்துக்கு வந்தா  போதும், மத்ததெல்லாம் அவனே பார்த்துப்பான்... எனக்காக என் மேனஜர் நல்ல விதமாக பேசியது மனதிற்கு இதமாக இருந்தாலும் என் நண்பன் என நினைத்த இவன் என்ன இப்டி குறை கூறுகிறானே... சரி நம் வேலையை பார்ப்போம்.

மேனஜர் முன்னால் போய் நின்றேன் ஆனால் வேறு ஏதோ நினைத்து கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்னை கண்டுகொள்ளவில்லை. Sir என்றேன்... பதில் ஏதும் இல்லை...
அவரது தோலை தொட்டு அழைத்தேன்...ஆனால்...

என்னால் இதை நம்ப முடியவில்லை... என்னால் அவரை தொட முடியவில்லை...

நான் முடிந்த அளவு கத்தி பார்த்தேன்... நான் பேசுவது யாருக்கும் கேட்க வில்லை...

பாத்ரூம் சென்று கண்ணாடியில் என்னை பார்க்க முயன்றேன்... ஐயோ என் முகம் தெரியவில்லை. எனக்கு என்னாயிற்று... ஏன் என்னால் என்னை பார்க்க முடியவில்லை... என் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை...

நான் திரும்பி மானேஜர் இருக்கும் இடத்திற்கு வந்தேன்...

சரிப்பா...அவன் வர்ற மாதிரி தெரியல... அந்த ப்ரெசென்ட்டேஷன் காப்பி என்கிட்ட இருக்கு...இனிமே நீயே இதைcontinue பண்ணு...

ஐயோ என் உழைப்பல்லவா அது...  இவ்வளவு தானா? இதற்காகவா நான் இத்தனை நாளும் உழைத்தேன்... Top Talent அது இது னு சொன்னாங்களே...வீடு wife daughter எல்லோரையும் விட்டு முழுநேரமும் office ல இருந்தேனே...

சரி வீட்டுக்கு சென்று பார்க்கலாம் என பார்க்கிங் கிற்கு வந்தேன்... என் bike  அங்கு இல்லை...

வீட்டுக்கு சென்று பார்த்தேன்...

கதவு சாத்தியிருந்தது.

உள்ளே என் மனைவி குரல் கேட்டது...

கதவை திறக்காமலே என்னால் உள்ளே செல்ல முடிந்தது...

நான் அணிந்து கொண்டு இருக்கும் ஆடை hanger இல் தொங்கி கொண்டிருந்தது...

நானே கட்டிலில் உறங்கி கொண்டு இருந்தேன்...

என் மனைவி ஒரு doctor உடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

என்ன டாக்டர் ஆச்சு என் கணவருக்கு...night கூட நல்ல இருந்தாரே...

silent stroke ... ... இறந்து 6 மணி நேரம் ஆயிடுச்சு...

stress தான் ஒரே காரணமாக இருக்க முடியும் இந்த வயசுல வரணும்னா... என்ன வேலை செய்றார்?

என் மனைவியின் அழு குரல்... அவளுக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லாமல் ...

My 2015!!!

The year started as usual.

Wife started working, so it was little difficult in managing Daughter and house. Daughter's love on me is getting more and more. More attached to my Daughter than before and yes love on my wife also increased as I started missing her.

Got a good news, we are expecting.

Rated Block 1 in Honeywell Appraisal. Learned that only 6% of the people are in Block 1 overall and it was the Proud moment.

Thanks to Dengue fever, i completely felt my Dads love. The moment he entered the Hospital with Eyes filled, can't forget. Also, it helped me finding good people around me. Thanks to Ponraj who took me to Hospital, did all the ground work, waited till I get admitted in Govt. hospital, traveled with me to India, I don't think anybody else could do the same. Thanks to my Office friends who took good care of me.

Personally good year as blessed with baby boy in December. The year ended with a blessing. So happy about it. The delivery was very quick, it happened within half a day. Wife was not at all tensed and put all the tension on me. She was pretty cool saying I am with her so nothing to worry. In fact, her parents also not there when we got admitted in the Hospital.

Daughter got school admission. Spent almost a month in India with family.

Missing Mom: Scary days

One day Arya told me that he is scared. I asked " Why Arya? Did you see any horror movie? " " No pa, Amma is not here with me...