முதல்வருக்காக எதிர் கட்சியினர் கண்ணீர் வடிக்கின்றனர்...
காவலர்கள் கலவரம் வரா வண்ணம் முன்னெச்சிரிக்கையுடன் செயற்படுகிறார்கள்...
அவர்களது அடக்குமுறை தேவைப்படா வண்ணம் நமது மக்கள் துக்கத்திலும் அமைதி காக்கின்றார்கள்...
இந்த சூழ்நிலையிலும் அரசியல் செய்ய எண்ணம் இல்லாமல் அணைத்து கட்சியும் மனதார மரியாதையை செலுத்துகின்றனர்...
பெருமையாக உள்ளது நமது தமிழ் நாட்டை நினைத்து... இதற்கு மேல் பக்குவப்பட்ட சமுதாயம் கிடைப்பது அரிதே...
No comments:
Post a Comment