ச்ச என்ன மனுஷன் இவர், இவ்வளவு சம்பாதிக்கிறார் ஒரு flight ல கூட்டிட்டு போனாத்தான் என்னவாம். ரெண்டு குழந்தைகள வெச்சுட்டு எப்படித்தான் train ல பத்து மணிநேரம் போறதோ, அதும் sleeper class , AC class னா கூட பரவாயில்ல... என் மனைவி அகிலா அலுத்துக்கொண்டாள்.
ஆமாம், நல்ல வேலை, கை நிறையதான் சம்பாதிக்கிறேன். இப்பொழுது மட்டும் அல்ல பெரும்பாலும் இது போல பணம் விரயமாக்குவது இல்லை. ஆனால் என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நான் கஞ்சனாக தெரிகிறேன்.
பிள்ளைகளே இன்று நாம் உண்ண உணவளித்தது அகிலா மற்றும் அவரது குடும்பத்தினர்... அனாதை ஆசிரமத்தில் வாழ்த்தினர்...
No comments:
Post a Comment