Pages

Tuesday, July 05, 2016


Nurse , சீக்கிரமா operation theatre ரெடி பண்ணுங்க... உடனடியா operation செஞ்சாகனும்.

Doctor , இப்போ எப்படி இருக்கு?

நீங்க யார்?

நான் தான் அந்த பெண்ணோட புருஷன்.

ஏன் sir  இப்படியா விட்டுட்டு போவீங்க கர்பமா இருக்கற பொண்ண?  எப்படி இவ்ளோ  பெரிய accident நடந்துச்சு, இப்போதைக்கு எதும் சொல்ற மாதிரி இல்ல. Blood நிறைய போயிருக்கு... எங்ககிட்ட இருக்கற stock வெச்சு ஆரம்பிக்கிறோம். அதுக்குள்ள நீங்க தேவையான blood ஏற்பாடு பண்ணனும். Nurse கிட்ட கேட்டுக்கோங்க details .

என்ன செய்வதென்றே புரியவில்லை. 

உடனடியாக ரத்தம் தேவை நீங்க இன்னும் ஒரு மணி நேரத்துல கொண்டு வரணும், nurse மறுபடியும் நினைவூட்டி சென்றார்.

ரத்தம் ஏற்பாடு செய்ய வெளியில் செல்ல , ஏதோ பலத்த வேகத்துடன் என்னை நோக்கி வந்தது... கண் இமைக்கும் நேரத்தில் என் மீது மோதியது...

இது ரெண்டாவது... ராகவன் கொசுவை  அடித்து கொண்டிருந்தான்...  தன் மனைவிக்காக ரத்தம் உரிய வந்த கொசு இறந்து கிடந்தது...


No comments:

Missing Mom: Scary days

One day Arya told me that he is scared. I asked " Why Arya? Did you see any horror movie? " " No pa, Amma is not here with me...